|
NOT JUST
ROADS, WE ARE BUILDING A
NATION.
துறையின்
அனைத்து நிகழ்வுகளையும் உங்களுக்கு
முதலில் தருவது நம் இணையதளம்.
30,000 முறைகளுக்கு மேல்
பார்வையிடப்பட்டுள்ளது
Er.G.Manuneethi-9442557571
e-mail-manuneethi@live.com
=============================================================
அகில இந்திய பொறியாளர் சம்மேளனத்தின்
பொது செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள
நம்
பொதுசெயலாளர்.பொறி.வெங்கடாசலம்
அவர்களுக்கு பொறியாளர்கள் சார்பாக
வாழ்த்துக்கள.
HIGHNEWS-MAY-13
=============================================================
SENIORITY LIST
OF CHIEF ENGINEERS AND
SUPERINTENDING ENGINEERS AS ON
25-4-2013.
SENIORITY LIST OF DIVISIONAL
ENGINEERS AS ON 25-4-2013
SENIORITY LIST OF A.D.E'S AS ON
25-4-2013
=============================================================
DHARNA NEWS
HAVE COME FROM MANY DISTRICTS .THEY
ARE COMBINED AND PRESENTED HERE.
CLICK BELOW
FOR
DARMAPURI-KRISHNAGIRI DISTRICT.
PUDUKOTTAI
DISTRICT.
THENI
DISTRICT.
COIMBATORE
DISTRICT.
NAMAKKAL
DISTRICT.
DO
YOU HAVE PHOTOS FROM YOUR DISTRICT?
PLEASE SEND PHOTOS FOR PUBLISHING IN
OUR WEBSITE.
=============================================================
CO-ORDINATORS FOR DHARNA
SLOGANS FOR DHARNA
தர்ணா
எதற்காக என்கிறீர்களா?? கீழே உள்ள
சங்க இதழில் வெளியான
பக்கத்தை படித்து பார்க்கவும்.

G.O NO:4 DT:23-1-2013
PAGE-1
PAGE-2
PAGE-3
=============================================================
3
DIVISIONAL ENGINEERS TRANSFER ORDERS
ISSUED.
CLICK FOR G.O NO.25 DT:-13-2-2013
=============================================================
9 ADE'S PROMOTED
AS DIVISIONAL ENGINEERS
.AND 8 DE'S TRANSFERED.
CLIK
FOR DE PROMOTION G.O(T) NO:16
DT:-7-2-2012
=============================================================
சத்தமில்லாமல் ஒரு
சாதனை.
நம் துறையை கணினி மயமாக்கும்
முயற்சியில் பல ஆண்டுகளாக தன்னை
ஈடுபடுத்திக்கொண்டு, இ -பாதை
என்னும் நம் துறைக்கான மென் பொருளை
பயன்பாட்டிற்கு கொண்டு வந்த
பொறி.G .குமார்
,M.E,முதன்மை அலுவலர் ,(IT -CEL)
அவர்கள்,
இச்சாதனைக்காக
பெற்ற விருதும் சான்றிதழும் .

CLICK HERE FOR CERTIFICATE.
அவரது பணி மேலும்
சிறப்படைய பொறியாளர்கள் சார்பாக
வாழ்த்துக்களை
தெரிவித்துகொள்கிறோம்.
===============================================================================
கண்காணிப்பு
பொறியாளர்
N.பெரியராஜ்
அவர்கள் முதன்மை
இயக்குனர் ஆக பதவி உயர்வு.
மேலும் 9 கோட்ட பொறியாளர்கள்
கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு.
மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த
ஆணைகளை வழங்கிய
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும்
மாண்புமிகு
நெடுஞ்சாலை துறை அமைச்சர்
அவர்களுக்கும்
பொறியாளர்கள்
சார்பாக நன்றியினை தெரிவித்து
கொள்கிறோம்.
CLICK HERE FOR C.E PROMOTION G.O
(RT)NO:16 DT:-4-2-2012
CLICK FOR S.E PROMOTION G.O (T)
NO:14 DT:-4-2-2012
=============================================================
=============================================================
73 ஆவது இந்திய
சாலைகள் குழுமம் நடத்திய விழாவில்
தமிழக பொறியாளர்கள் சார்பாக 8
ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்க
பட்டதாக செய்திகள் வெளியிட்டு
இருந்தோம் .அதில் ஒரு சிறிய மாற்றம்
பொறி.P.யுகானந்த் ,ADE(INVN),கோயம்புத்தூர்
அவர்களும் ஒரு அராய்ச்சி கட்டுரை
சமர்ப்பித்துள்ளார் என்னும் தகவலை
தெரிவித்து கொள்கிறோம்.அவருக்கும்
பொறியாளர்கள் சார்பாக வாழ்த்துகளை
தெரிவித்துகொள்கிறோம்.
=============================================================
துறையில் இருந்து ஓய்வு பெற்ற
பொறியாளர்கள் பலர் எங்கு
உள்ளார்கள்.இப்போது எப்படி உள்ளார்கள்
என காண ஆவலாக உள்ளீர்களா.?இதோ 6-1-2012
அன்று சென்னை palmgrove hotel இல்
அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில்
கலந்து கொண்ட காட்சிகள் உங்களுக்காக :

FOR MORE THAN 200 PHOTOS OF RETIRED
ENGINEERS CLICK HERE
Photos courtesy:-ஓய்வு பெற்ற தலைமை
பொறியாளர் தாணு பிள்ளை அவர்கள்.
=============================================================
ஒரு வார
காலமாக கோயம்பத்தூரில் நடைபெற்ற தேசிய
அளவிலான பொறியாளர்களின் திருவிழாவாக
நடந்த 73 ஆவது இந்திய சாலை குழும
மாநாடு முடிவுக்கு வந்தது.பெரும்பாலான
பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.வராத
நண்பர்களுக்காக புகைப்பட தொகுப்பை வழங்குகிறோம்.மிக
பிரம்மாண்டமாய் நடைபெற உதவிய
தமிழ்நாட்டு நெடுஞ்சாலை
பொறியாளர்களுக்கு நன்றி.
PHOTO GALLERY-PART-1
PHOTO
GALLERY-PART-2
PHOTO GALLERY PART-3
தினமும் மாலை
நேரம் பொழுது போக்கு அம்சங்கள்
நிறைந்த நிகழ்சிகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது.அவை முழுமையும்
உங்களுக்கு வழங்க இயலாது.இருப்பினும்
சிறு துளிகள் உங்களுக்காக.
VIDEO(POIKAAL)-1
VIDEO(KAAVADI)-2
VIDEO-3
VIDEO-4
VIDEO-5
VIDEO-6 VIDEO-7
=============================================================
TAMILNADU
HIGHWAYS ENGINEERS CREATED A HISTORY
BY
PRESENTING 8 RESEARCH PAPERS IN THE
73RD IRC,COIMBATORE.

ER.RAMYA DHEVI(AE),
ER.ARUNAH(ACE),
ER.SATHEESH(DCE), ER.SATHYA
MOORTHY(C.E),ER.PARAMESWARAN(JCE),
MR.NAGESWARAN(GEOLOGIST),
ER.RAMALINGAM(ACE),ER.SUDHAKAR(ACE),
ER.RAMALINGAM(ACE)
THE
TECHNICAL EXHIBITION OF THE 73RD
ANNUAL SESSION OF IRC WAS
INAUGURATED BY
THIRU. EDAPPADY K.PALANISWAMY,
HON'BLE MINISTER FOR HIGHWAYS
AND MINOR PORTS.
ON 7TH
JANUARY AT COIMBATORE.

=============================================================
தர்மபுரி ,கிருஷ்ணகிரி
மாவட்டங்கள் இணைந்து நடத்திய சங்க
கூட்டம் 25-12-12 அன்று ஒகேனேக்கல் இல்
நடைபெற்றது .

CLICK >>HERE FOR
DHARMAPURI-KRISHNAGIRI MEETING
MINUTES
HERE IS
ANOTHER CHANCE FOR YOUNG
ENGINEERING GRADUATES TO BECOME
A GOVRNMENT ENGINEER
YES TNPSC
HAS CALLED FOR THE POST OF A.E'S
(NEARLY 200 POSTS)
CLICK FOR DETAILS
=============================================================
நெடுஞ்சாலை
துறை ஓய்வுபெற்ற ஊழியர் நல சங்கத்தின்
6 ஆவது மாவட்ட மாநாடு 15-12-2012 அன்று
மதுரையில் நடைபெற்றது.அப்போது
அச்சங்கத்தின் சார்பாக
"நெடுஞ்சாலை
வேர்கள்"
என்னும் இதழ்
வெளியிடப்பட்டது.இந்நிகழ்ச்சியில்
நெடுஞ்சாலை துறை பொறியாளர் சங்கத்தின்
மாநில தலைவர் பொறி.I.மோகன் ,ஓய்வுபெற்ற
தலைமை பொறியாளர்கள் பொறி.தாணுபிள்ளை ,பொறி.சரவணவேலு
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
/10.JPG)
இந்நிகழ்ச்சியின் புகைப்பட
தொகுப்பிற்கு கிளிக் செய்யவும்.
=============================================================
நெடுஞ்சாலை பொறியாளர்களின்
நீண்டநாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த
நெடுஞ்சாலை அலுவலக வளாகம் அமைக்க
ஆணைகள் வழங்கிய
மாண்புமிகு.தமிழக முதல்வர்
அவர்களுக்கும்
மாண்புமிகு.நெடுஞ்சாலை
துறை அமைச்சர் அவர்களுக்கும் ,
துறையின்
முதன்மை செயலர்,தலைமை பொறியாளர்
அவர்களுக்கும்.பொறியாளர்களின்
அன்புகலந்த நன்றியை
தெரிவித்துகொள்கிறோம்.
அரசாணைக்கு
CLICK செய்யவும் .
=============================================================
புதிய CRIDP
பணிகளில் புதிய வார்த்தைகள்
சேர்க்கப்பட்டுள்ளன .
அவை C.R.M மற்றும் C.G.P.C ஆகியவை
தான்.
அதை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள .
DATA FOR CRM
MORTH SPECIFICATION FOR CRM
DATA FOR CGPC
MORTH SPECIFICATION FOR CGPC
SCHEDULE OF
RATES FOR 2012-13
==============================================================
PUDUKOTTAI DISTRICT UNIT MEETING
HELD ON 11-12-2012
CLICK HERE FOR---->>>>MEETING
MINUTES AND PHOTOS.

பொறியாளர்
நண்பர்களே,சுமார் 2 வாரங்களாக வைரஸ்
தாக்குதலுக்கு உள்ளான நம் இணய தளம் ,தற்போது
மீண்டு வந்துள்ளது.இந்த இடைப்பட்ட
காலத்தில் இணையதளத்தின் நிலை குறித்து
ஆர்வமுடன் தொடர்புகொண்ட அன்பு
உள்ளங்களுக்கு நன்றி.பொறியாளர்கள்
நலனுக்காக செயல்படும் நம் இணைய தள சேவை
தொடரும்.மீண்டும் புதிதாக உருவாக்கும்
நிலையில் உள்ளதால் பல பக்கங்களில்
உள்ள குறைகள் விரைவில் சரி
செய்யப்படும் .தொடர்ந்து உங்கள் ஆதரவை
தாருங்கள்.
HIGHNEWS-DEC-12 வெளியாகிவிட்டது.படித்துவிட்டீர்களா
?
பல
மாவட்டங்களில் பொறியாளர்களின்
ஒற்றுமையை விளக்கும் வண்ணம் கூட்டங்கள்
நடத்தப்பட்டுள்ளன.
ESTABLISHMENT தொடர்பான உங்கள்
கேள்விக்கு விளக்கமாக பதில்
அளித்துள்ளார் திரு.மணவாளன்
அவர்கள்.
12
ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி
பூ போல ,தமிழகத்தில் நடை பெரும் IRC
மாநாடு வரும் ஜனவரி மாதம் (7-11) நடை
பெற இருக்கிறது.அனைவரும் கலந்து
கொள்ளுங்கள்.இதோ உங்களுக்கான
அழைப்பிதழ்.
INVITATION
-IRC-73-COIMBATORE.
=============================================================
ரூபாய் 14 கோடியில் சென்னை, கிண்டி
வளாகத்தில் புதிய தலைமை பொறியாளர்
அலுவலக கட்டிடம்.
மாண்புமிகு.நெடுஞ்சாலை துறை அமைச்சர்
அறிவிப்பு .
5-12-12 அன்று சென்னையில் உள்ள
நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில்
நடைபெற்ற 21 ஆவது ராமசாமி ரெட்டி
நினைவு அறக் கட்டளையின் சார்பில்
நடைபெற்ற விழாவில் அமைச்சர் இத் தகவலை
வெளியிட்டார்
மாண்புமிகு. தமிழக முதல்வர்
அவர்களுக்கும் ,
மாண்புமிகு. நெடுஞ்சாலை
துறை அமைச்சர் அவர்களுக்கும்
,
நெடுஞ்சாலை
பொறியாளர்கள் சார்பாக நன்றியினை
தெரிவித்துகொள்கிறோம்.
/HRS-MINISTER%20SPEACH.jpg)
பொறி.கா.மனுநீதி, கோட்ட பொறியாளராக
பதவி உயர்வு.அரசாணை வெளியிட்ட
மாண்புமிகு.நெடுஞ்சாலை துறை அமைச்சர்
,துறை செயலர் ,முதன்மை இயக்குனர் ,ஆகியோருக்கு
பொறியாளர்கள் சார்பாக நன்றி.
பதவி
உயர்வு பெற்று , தலைமை பொறியாளராக (திட்டங்கள்)
பொறுப்பேற்றுள்ள பொறியாளர்.A.கணேசன்
அவர்களுக்கு பொறியாளர்கள் சார்பாக
வாழ்த்துக்கள் .
CLICK HERE FOR G.O
PAGE-1,PAGE-2
28-11-12
அன்று நடைபெற்ற தேனி மாவட்ட
கிளைச்சங்க கூட்டத்தில் புதிய மாவட்ட
நிர்வாகிகள் தேர்வு.

NEW OFFICE BEARERS LIST ***
MEETING MINUTES ***
MEETING PHOTO
==============================================================
நம் துறையின்
ஓய்வு பெற்ற பொறியாளர்கள் புத்தாண்டை
வரவேற்க தயாராகிவிட்டார்கள் .
ஆம்
6-1-2013 அன்று அவர்கள் சென்னையில்
கூடுகிறார்கள்.FOR
DETAILS CLICK HERE
===============================================================
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய
மாவட்ட நிர்வாகிகள் தேர்வு .
உங்கள் மாவட்டத்திலும் நிர்வாகிகளை
தேர்ந்தெடுத்து உடனடியாக
அனுப்புங்கள்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்
துறை ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல சங்க ,மதுரை
மாவட்ட நிர்வாகிகளான திரு.குரு
தமிழரசு,திரு.கோவிந்தராஜு ,திரு.முகமது
ஷேரிப்,திரு.டேனியல் , மற்றும் பிற
நிர்வாகிகள் அனைவருக்கும் பொறியாளர்கள்
சார்பாக நன்றி .
CLICK FOR PHOTO GALLERY.
எடப்பாடி (க & ப ) கோட்டம் 18-10-2012
அன்று மாண்புமிகு நெடுஞ்சாலை துறை
அமைச்சர் அவர்களால் திறந்து
வைக்கப்பட்டது .அதன்
புகைப்பட தொகுப்பு
|